மலை மீது ஒரு மிதிவண்டி பயணம் !! 2/18/2009

பார்க்கும் நமக்கே குலை நடுங்குகிறது. எப்படித்தான் ஒட்டுகிறார்களோ தெரியலப்பா. எவ்வளவு கடுமையாக மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மேற்கொண்டிருப்பார்கள் இல்லையா? எதை எதையோ வாழ்வில் கஷ்டம் என்று சொல்லிக்கொண்டு திரியும் நமக்கெல்லாம் இது சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்த அறிமுகம் இல்லா சகோதரர்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.0 comments:

Post a Comment