முதுகுக்கு பின்னால் ஒரு காரியம் செய்யலாம்!! 10/19/2008

அந்த காரியம் தட்டிக் கொடுப்பதுதான். அன்பார்ந்த வலையுலக நண்பர்களே, கூட்டிலிருந்து இன்று வெளிவந்திருக்கும் இந்த பட்டாம்பூச்சியை தட்டிக்கொடுத்து (தேவைப்பட்டால் குட்டிகொடுத்தும் ) தங்களின் மேலான கருத்துகளையும் வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் அளிக்குமாறு கேட்டுகொள்கிறது இந்த பட்டாம்பூச்சி. வாழ்த்துகளை வரவேற்க காத்திருக்கிறது இந்த வண்ணத்துப்பூச்சி.0 comments:

Post a Comment